விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, April 30, 2014

சந்தேகம் சார்ந்த மனச்சிதைவு நோய் - Suspicious Mentality




  சந்தேகம் சார்ந்த மனச்சிதைவு நோய்   பெரும்பாலும் நடுத்தர வயதினருக்கே வரும், 30 வயதுக்கு மேல்தான் தோன்றுகிறது.    தவறான நம்பிக்கைகள் மேலோங்கி நிற்கும்.    தவறான நம்பிக்கைகள் மிகவும் பொருத்தமற்றும் உண்மை நிலைக்கு புறம்பாகவும் இருக்கும். எவ்வளவுதான் எளிய விளக்கம் கொடுத்தால் கூட இந்த தவறான நம்பிக்கைகளை நோயாளியின் மனதிலிருந்து அகற்றுதல் கடினம். அந்த அளவுக்கு அந்த எண்ணம் ஆழ பதிந்திருக்கும்.   இவர்கள் அன்பு இல்லாதவர்களாகவும் மற்றவர்களிடம் நம்பிக்கையில்லாமலும் வெறுப்பு கொண்டு ஒதுங்கி வாழ்ந்திருப்பர். எதிலும் உண்மையான ஈடுபாடு கொள்ளாமல் பட்டும் படாமல் இருந்திருப்பர்.   எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்யும் குணமும் அகம்பாவம், எதிர்ப்பு மனப்பான்மை அலட்சியம், மற்றவர் மனம் புண்படும்படிப் பேசுதல், நடத்தல் முதலிய குண இயல்புகளும் இவர்களிடம் நிறைந்து காணப்படும்.    இந்நோய்க்கு ஆளானவர்கள் பெரும்பாலும் திருமணமானவர்களாகவே இருப்பார்கள்.    ஏதாவது ஒரு வேலையிலும் இருப்பர்.    தன்னைப் பிறர் துன்புறுத்துவதாகத் தவறாக நம்புவதே இந் நோயின் மிக முக்கியமான அறிகுறியாகும்.    தன்னைப் பற்றி மிகப் பெருமையாக கொள்ளுதலும் தன் நிறைவேறாத எண்ணங்களை கற்பனையால் நிறைவேற்றிக் கொண்டு அது உண்மையில் நடந்தது போல விவரித்துப் பேசுவார்கள்.   சில சமயம் இவர்கள் எப்போதும் மன அழுத்தத்துடனும் அளவுக்கு மீறிய எச்சரிக்கை உணர்வுடனும் தனித்தே இருப்பார்கள்.    இவர்களுடைய சமூக உறவுகள் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.    சந்தேக எண்ணங்களைத் தவிர பிற விஷயங்களில் அவர்களுடைய அறிவுத்திறன் மங்காமலிருக்கும்.   சிகிச்சை / உளவியல் ஆலோசனைகள்   நோய் தோன்றிய ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை அளிப்பதுதான் மிகச்சிறந்தது.  ஆனால் துரதிருஷ்டவசமாக இது பெரும்பாலும் நடப்பதில்லை.    நோயாளி தானாகவே மனநல மருத்துவரை அணுகுவது என்பது மிக அரிது.   ஆதலால் நோய் தோன்றிய உடனே மன நல / உளவியல் ஆலோசகரை அணுகி ஆரம்பத்திலே ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.


சந்தேகம் சார்ந்த மனச்சிதைவு நோய்

¬  இவை பெரும்பாலும் நடுத்தர வயதினருக்கே வரும், 30 வயதுக்கு மேல்தான் இது தோன்றுகிறது.

¬  தவறான நம்பிக்கைகள் மேலோங்கி நிற்கும்.

¬  தவறான நம்பிக்கைகள் மிகவும் பொருத்தமற்றும் உண்மை நிலைக்கு புறம்பாகவும் இருக்கும். எவ்வளவுதான் எளிய விளக்கம் கொடுத்தால் கூட இந்த தவறான நம்பிக்கைகளை நோயாளியின் மனதிலிருந்து அகற்றுதல் கடினம். அந்த அளவுக்கு அந்த எண்ணம் ஆழ பதிந்திருக்கும்.

¬  இவர்கள் அன்பு இல்லாதவர்களாகவும் மற்றவர்களிடம் நம்பிக்கையில்லாமலும் வெறுப்பு கொண்டு ஒதுங்கி வாழ்ந்திருப்பர். எதிலும் உண்மையான ஈடுபாடு கொள்ளாமல் பட்டும் படாமல் இருந்திருப்பர்.

¬  எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்யும் குணமும் அகம்பாவம், எதிர்ப்பு மனப்பான்மை அலட்சியம், மற்றவர் மனம் புண்படும்படிப் பேசுதல், நடத்தல் முதலிய குண இயல்புகளும் இவர்களிடம் நிறைந்து காணப்படும்.

¬  இந்நோய்க்கு ஆளானவர்கள் பெரும்பாலும் திருமணமானவர்களாகவே இருப்பார்கள்.

¬  ஏதாவது ஒரு வேலையிலும் இருப்பர்.

¬  தன்னைப் பிறர் துன்புறுத்துவதாகத் தவறாக நம்புவதே இந் நோயின் மிக முக்கியமான அறிகுறியாகும்.

¬  தன்னைப் பற்றி மிகப் பெருமையாக கொள்ளுதலும் தன் நிறைவேறாத எண்ணங்களை கற்பனையால் நிறைவேற்றிக் கொண்டு அது உண்மையில் நடந்தது போல விவரித்துப் பேசுவார்கள்.

¬  சில சமயம் இவர்கள் எப்போதும் மன அழுத்தத்துடனும் அளவுக்கு மீறிய எச்சரிக்கை உணர்வுடனும் தனித்தே இருப்பார்கள்.

¬  இவர்களுடைய சமூக உறவுகள் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.

¬  சந்தேக எண்ணங்களைத் தவிர பிற விஷயங்களில் அவர்களுடைய அறிவுத்திறன் மங்காமலிருக்கும்.


சிகிச்சை / உளவியல் ஆலோசனைகள்
ü  நோய் தோன்றிய ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை அளிப்பதுதான் மிகச்சிறந்தது.  ஆனால் துரதிருஷ்டவசமாக இது பெரும்பாலும் நடப்பதில்லை.

ü  நோயாளி தானாகவே மனநல மருத்துவரை அணுகுவது என்பது மிக அரிது.


ü  ஆதலால் நோய் தோன்றிய உடனே மன நல / உளவியல் ஆலோசகரை அணுகி ஆரம்பத்திலே ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.




If you have any queries/problems,
We are here to help you solve your problems.
Feel free to contact us.

The “Psychologist” Psychological Counseling Centre’s at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini - 99xxxxxxx0 – Family Counseling – 21st Oct, Sunday - Chennai )
You will receive Appointment details through SMS



==--==


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்